supreme-court வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு! நமது நிருபர் மே 5, 2025 வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்குகளின் விசாரணை மே 15-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.